Yearly Archives

2019

தமிழுக்கு வரும் விஜய் தேவரகொண்டாவின் ‘அர்ஜுன் ரெட்டி’..!

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, தமிழில் நோட்டா படத்தின் மூலம் பிரபலமான விஜய்தேவரகொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர்…

“நயன்தாராவுக்கு தாமதமாக கிடைத்தது எனக்கு வெகு சீக்கிரமே தேடிவந்தது” ; ஸ்ரீ பிரியங்கா பரவசம்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர்…

“சீனு ராமசாமியின் கதையை முதல் ஆளா கேட்கனும்” ; உதயநிதியின் விருப்பம்..!

‘கண்ணே கலைமானே' படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாவதையொட்டி, ஒரு தயாரிப்பாளராக, நடிகராக உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். ஏற்கனவே படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததில் கூடுதல்…

சகா ; விமர்சனம்

தனது வளர்ப்புத்தாயை சொத்துக்காக கொன்ற அவரது தம்பியை கொலை செய்துவிட்டு நண்பன் பாண்டியுடன் சேர்ந்து சிறை செல்கிறார் சரண். சிறைக்குள் ஏற்கனவே ரவுடித்தனம் பண்ணும் பிருத்வியின் பகையை சம்பாதிக்கிறார்கள் இருவரும். இதனால் ஏற்படும் மோதலில்…

வந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்

சிம்பு சுந்தர்.சி கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் கலகலப்பாக வந்துள்ளதா..? அதிரடியாக வந்துள்ளதா..? பார்க்கலாம் வெளிநாட்டில் பெரிய தொழிலதிபராக இருக்கும் நாசரின் பேரன் சிம்பு.. பல வருடங்களுக்கு முன் தனது மகள் ரம்யா கிருஷ்ணன்…

லட்சுமி ஸ்டோர்ஸ் மூலம் மீண்டும் குஷ்பு என்ட்ரி..!

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார் குஷ்பு. சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடரின் மூலம் நாலரை ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, நடிகையாக ஓட ஆரம்பித்துள்ளார்.…

பிப்-8 முதல் தமிழில் ஹலோ சொல்லவரும் அகில்-கல்யாணி..!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா – அமலா தம்மபதியரின் மகன் அகில் நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று 50 கோடிக்கு மேல் வசூல்சாதனை செய்த ‘ஹலோ’ படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. தமிழிலும் நாகர்ஜூனாவே தயாரிக்கிறார்.…

லண்டன் மக்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன் இசை நிகழ்ச்சி

தன்னுடைய 6 வயதில் தொடங்கிய இசை பயணத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளார் நடிகை, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவரான ஸ்ருதி ஹாசன். இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களை கவர்ந்த இவர்,…

முதன்முறையாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மைக்ரோப்ளக்ஸ் வசதி

முதன்முறையாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மைக்ரோப்ளக்ஸ் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கசெயலாளர் கதிரேசன் பேசும்போது, “மைக்ரோப்ளக்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு…