Yearly Archives

2019

வரலட்சுமியின் கன்னித்தீவு பயணம் துவங்கியது

த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் ஐஸ்வர்யா தத்தா,…

கஜா புயலால் பாதித்த விவசாயிகளுக்கு சூர்யா – கார்த்தி ரசிகர்கள் சொந்த செலவில் வீடு..!

கஜா புயலில் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்னை…

ரஜினி கமல் வருகை உறுதி.. களைகட்ட தயாராகும் இசைஞானி விழா..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் 'இளையராஜா 75' விழாவை நடத்தவுள்ளது. அவ்விழாவிற்கு விழா குழுவினர்கள், தென்னிந்திய திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு…

“டைரக்சன் தான் நிரந்தரம்” – டைரக்டர் டீகே ‘பளிச்’

‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே ‘காட்டேரி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி’ படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். இயக்குநராக இருந்த நீங்கள் சீதக்காதி…

இளையராஜா வாழ்த்துடன் ஜெயம் ராஜாவின் மகனும் நடிகரானார்..!

ஒரு துறையில் பிரபலமாக இருக்கும் ஒருவர் உயர்ந்து வந்தவுடன் தான் பட்ட கஷ்டங்களை நினைத்து தன் வாரிசுகளை அந்த துறையில் ஈடுபடுத்த மாட்டார்கள்.. ஆனால் எடிட்டர் மோகன் அவர்கள் தான் பெற்ற வெற்றியை தன் வாரிசுகளான மோகன் ராஜாவை இயக்குனராகவும்,…

விஷாலின் மணப்பெண் இவர் தான்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஷால் தனது திருமணம் எப்போது நடைபெறும் என்பதை சூசகமாக பலமுறை கூறிவிட்டார். மணப்பெண் யார் என்பதை மட்டும் சஸ்பென்சில் வைத்திருந்தார். இந்த நிலையில் அவர் இந்த பெண்ணை தான் திருமணம் செய்யப் போகிறார் என கூறி ஒரு பெண்ணின்…