Yearly Archives
2016
ஆதரவற்ற குழந்தைகளுக்காக ‘தெறி’ ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்த விஜய்..!
என்னதான் இளைஞர் பட்டாளம் விஜய் படத்தை அணிவகுத்து பார்த்தாலும், குழந்தைகள் அவரது படத்தை விரும்பி ரசித்து பார்க்கும்போதுதான் அது முழுமையான விஜய் படமாக மாறுகிறது.. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘தெறி’ படத்திற்கு குழந்தை ரசிகர்களிடம்…
‘கபாலி’ டீசரில் இப்படி ஒரு கணக்கு மறைந்துள்ளதா..?
மே-1ஆம் தேதி அஜித் பிறந்தநாள் என்கிற விஷயம் எவ்வளவு கொண்டாட்டமாக இணையதளத்தை, சோஷியல் மீடியாவை ஆக்கிரமிக்குமோ, அதை அப்படியே டபுள் மடங்காக்க சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ பட டீசரையும் அன்றைய தினம் தான் வெளியிட இருக்கிறார்கள்..
டீசரின் மொத்த…
கவிஞர் காளிதாசனுக்கு விஷால் மருத்துவ உதவி..!
“தலைமகனே கலங்காதே.. தனிமை கண்டு மயங்காதே” என அருணாச்சலம் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பாட்டு எழுதியவர் கவிஞர் காளிதாசன்.. கிட்டத்தட்ட கடந்த 25 வருட காலத்துக்கும் மேலாக சினிமாவில் பாட்டெழுதி வருகிறார். இப்போது இப்போது உடல்…
லட்சுமி ராமகிருஷ்ணனின் அதிரடி முடிவு…!
ஆரோகணம் படத்தை இயக்கியதன் மூலம் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இயக்குனராக வரவேற்பு கிடைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் தனது இரண்டாவது படமான ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தில் அந்த வரவேற்பை தக்கவைக்க தவறிவிட்டார்.. விளைவு..? இதோ அவர்…
‘இறைவி’ ரிலீஸுக்கு முன்னரே தனது கூட்டணியை தனுஷ் அறிவித்தது ஏன்..?
தொடர்ந்து தனது படங்களின் இயக்குனர்களை தனுஷ் தேர்ந்தெடுக்கும் விதமே அவரது படங்கள் எந்த அளவுக்கு குவாலிட்டியாக இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி வருகிறது.. பிரபுசாலமன், கௌதம் மேனன் என ஸ்டைலிஷான, ரசிகர்கள் அதிகம் விரும்பக்கூடிய…
பல கட்ட சோதனைகளுக்கு பிறகே ரன்யாவுக்கு கிடைத்த ‘வாஹா’ வாய்ப்பு..!
ஜி.என்.ஆர் குமாரவேலன் டைரக்சனில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ‘வாஹா’. ராணுவ பின்னணியில் காதல் கலந்து உருவாகியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இசைவெளியீட்டு விழாவையும் நடத்திவிட்டார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள்…
கமல் படத்திற்கு டைட்டில் வைக்கப்போகும் வி.ஐ.பி.யார்..?
கடந்த வருடம் கமல் தனது படங்களை சீரான இடைவெளியில் வெளியிட்ட வேகம் ரசிகர்களை பிரமிக்க வைத்தது. ஆனால் கடந்த தீபாவாளியில் வெளியான ‘தூங்கவனம்’ படத்திற்குப்பின் கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பே இன்னும்…