Yearly Archives

2016

MANITHAN – REVIEW

This story is based on Salman Khan’s crime and conviction and release. We know that he killed some plotform habitants while driving a car in drunken condition and convicted and finally released without any punishment. If we try to…

மனிதன் – விமர்சனம்

பாலிவுட் நடிகர் சல்மான்கான் பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிக்கொன்றாரே, அதாவது அப்படி குற்றம் சாட்டப்பட்டு பின்னர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டாரே அந்த வழக்கையே இரண்டு மணி நேர சினிமாவாக மாற்றியிருக்கிறார்கள்.. இன்னும்…

மும்மொழிகளில் உருவாகும் ‘சபாஷ் நாயுடு’..!

தசாவதாரம் படத்தில் கமல் நடித்த பத்து வேடங்களில் அனைவரையும் கவர்ந்தது என்பதுடன் படம் முழுக்க நகைச்சுவையால் குலுங்க வைத்தது பல்ராம் நாயுடு என்கிற கேரக்டர் தான் இந்த கதாபாத்திரற்ற்ஹ்தை மறு நினைவூட்டல் செய்யும் விதமாக தனது புதிய படத்திற்கு…

சுந்தர்.சிக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பு..!

1௦௦வது படம் என்பது மிக முக்கியமான மைல் கல்லாக கருதப்படுவது... முன்னணி நடிகர்கள் எளிதாக 100 படங்களை தாண்டி விடுவார்கள்.. ஆனால் இயக்குனர்களில் வெகு சிலர் மட்டுமே 100 படங்களை இயக்கியுள்ளார்கள். தயாரிப்பு நிறுவனம் என்றால் 50 படங்களை…

பிரபு சாலமன் உதவியாளர் இயக்கும் ‘சாவி’..!

ஒரு காலத்தில் சத்யராஜ் நடித்து புகழ்பெற்ற த்ரில்லர் படம் தான் ‘சாவி’. இப்போது இதே டைட்டிலில் ஒரு படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தை பிரபு சாலமன் உதவியாளர் பிரகாஷ் சந்திரா என்பவர் இயக்கியுள்ளதோடு கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர்…

விஜய்சேதுபதி ஜோடியாக லட்சுமி மேனன்..!

வேதாளம், மிருதன் படங்களை தொடர்ந்து லட்சுமி மேனனின் படம் எதுவும் வெளியாகாததால் அவருக்கு படங்களே இல்லை என நினைத்துவிட வேண்டாம். செலக்டிவான படங்களை மட்டுமே ஒப்புக்கொள்ளும் லட்சுமி மேனன், அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘றெக்கை’…

‘24’ படத்திற்கு U’ சான்றிதழ் : மே-6ல் ரிலீஸ்..

சூர்யா, சமந்தா நித்யா மேனன் நடிப்பில் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சயன்ஸ் பிக்சன் படமாக ‘24’ உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க, அதை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் வெளியிடுகிறது..…