Yearly Archives

2015

பாஸ்கர் தி ராஸ்கல் – ஹைலைட்ஸ்

  இயக்குனர் சித்திக்கின் படங்கள் நூறு சதவீதம் பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தருபவை.. மலையாள இயக்குனர் தான் என்றாலும்’ இன்றளவும் தமிழ் சேனல்களின் காமெடி பசிக்கு இவர் இயக்கிய ‘ப்ரண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’, ‘காவலன்’ ஆகிய படங்கள் தான் பெருந்தீனி…

இதயம் முரளிக்காக இடம் தேடி அலையும் அஹமது..!

ஜீவா, த்ரிஷா, வினய் மற்றும் சந்தானம் நடித்த “என்றென்றும் புன்னகை” படத்தின் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்றவர் இயக்குனர் அஹமத், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ரெட் ஜெயின்ட் மூவிஸ் சார்பில் ‘இதயம் முரளி’  என்னும் படத்தை தற்போது…

கதம் கதம் – விமர்சனம்

ஒரே போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் இருவரில் நட்டி(நட்ராஜ்) லஞ்சம் வாங்குவதையே தொழிலாக கொண்ட இன்ஸ்பெக்டர்.. நந்தாவோ நேர்மையுடன் கடமையாற்ற விரும் சப் இன்ஸ்பெக்டர். இவர்களுக்குள் ஏற்பட்டு முட்டல், மோதல் தான் கதை பயணிக்கும்…

தெலுங்கிலும் சாதித்த ‘டாக்டர் சலீம்’..!

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘சலீம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. நல்ல கதை, விறுவிறுப்பான திரைக்கதை என பக்காவாக படத்தை இயக்கியிருந்தார் அறிமுக இயக்குனர் நிர்மல் குமார். இந்தப்படத்தின் வெற்றியால் தெலுங்கிலும்…

கார்த்தியுடன் முதன்முறையாக இணையும் விவேக்..!

தெலுங்கு சீனியர் நாகார்ஜூனாவுடன், தமிழில் முன்னணியில் இருக்கும் கார்த்தி இணைந்து நடிக்கும் படத்திற்கு நேற்று அமர்க்களமாக பூஜை போட்டு, அதற்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். பூஜையில் கார்த்தி, அவரது தந்தை சிவகுமார் மற்றும்…

சண்டைக்காட்சியில் சசிகுமாரின் கை எலும்பு முறிந்தது..!

இயக்குனர் பாலா கதை அமைக்கும் பாணியை ஆர்வமாக ரசிக்கும் அதே நேரம், பாலா படங்களின் சண்டைக்காட்சிகளை மிரட்சியுடன் தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு உக்கிரமாக, தத்ரூபமாக சண்டைக்காட்சிகள் இருக்கவேண்டும் என விரும்புவார்…

மாணவர்களுக்கு இயக்குனர் சிகரம் பெயரில் விருது..!

கடந்த டிசம்பர்-23ம் தேதி இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் காலமானார். அவரது பெயர் சினிமா உள்ள காலம் வரை நிலைத்து நிற்கும் என்றாலும் கூட இன்றைய தலைமுறையினருக்கு அவர் பெயரால் உதவிக்கரம் நீட்ட கே.பாலசந்தர் பவுண்டேஷன் என்ற ட்ரஸ்ட்…

“வாழு அல்லது வாழவிடு” – டயர்டான ‘வாலு’..!

               சிம்பு ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றத்தை தந்துள்ளது ‘வாலு’ படம்... ஆம்.. போன வருடமே கிறிஸ்துமஸ் ரிலீசாக எதிர்பார்க்கப்பட்ட ‘வாலு’ திரைப்படத்தை அடுத்ததாக, இந்த வருடம் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைத்தார்கள்.  …

இரண்டு ‘அரை சதம்’ அடித்த சந்தோஷத்தில் நிக்கி கல்ராணி..!

இந்த வருடம் தென்னிந்திய சினிமாவை, குறிப்பாக தமிழ் சினிமாவை ‘டார்லிங்’கில் கலக்கிய நிக்கி கல்ராணி ஒரு கலக்கு கலக்கத்தான் போகிறார். இதற்கான அச்சாரத்தை இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான ‘டார்லிங்’ படம் வலுவாக போட்டுத்தந்து விட்டது.…