Yearly Archives

2015

இனி திலீப்புக்குத்தான் அந்த சைக்கிள் சொந்தம்..!

                  தெலுங்கில் சூப்பர்ஹிட்டாகிய 'மரியாத ராமண்ணா’ தற்போது மலையாளத்தில் திலீப், நிக்கி கல்ராணி நடிக்க ‘இவன் மரியாதராமன்’ என்கிற பெயரில் ரீமேக்காகி, விரைவில் ரிலீசாகவும் உள்ளது.. 2௦1௦ல் தெலுங்கில் வெளியாகிய இதன் ஒரிஜினலை…

“சமுத்திரக்கனி எனக்கு எதிரி இல்லை” – விஷால் விளக்கம்..!

வெற்றியை தொடர்ந்து சுசீந்திரனும் விஷாலும் தற்போது மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைந்துகொண்டிருக்கிறது. வழக்கம்போல இந்தப்படத்தையும் விஷாலே தயாரிக்கிறார். காஜல் அகர்வால் கதாநாயகியாக…

பொதுமக்களுக்கு நேரடியாக கடிதம் எழுதிய சுனைனா..!

‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. அதன்பிறகு ‘மாசிலாமணி உள்பட சில படங்களில் நடித்தாலும் அவரோட மார்க்கெட் என்னவோ சூடுபிடிக்கலை. ஆனா வம்சம், நீர்ப்பறவை ஆகிய படங்களுக்கு பின்னர் சுனைனாவோட நடிப்பு ரொம்பவே…

விட்டதை பிடித்தார் ‘ராஜபாட்டை’ நாயகி..!

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ராஜபாட்டை’யில் கதாநாயகியாக நடித்தவர் தீக்சா சேத். படம் முழுவதும் பொம்மை மாதிரி வந்து படத்தின் தோல்விக்கு, ஏதோ தன்னாலான பங்களிப்பை செய்த அவருக்கு அதன் பின் தமிழில் பட வாய்ப்புகள் எதுவும்…