வெற்றியை தொடர்ந்து சுசீந்திரனும் விஷாலும் தற்போது மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைந்துகொண்டிருக்கிறது. வழக்கம்போல இந்தப்படத்தையும் விஷாலே தயாரிக்கிறார். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் இயக்குனர் சமுத்திரக்கனி நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த செய்தி தான்.
ஆனால் சிலர் இந்தப்டத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடிக்கிறார் என செய்திகளை கசியவிட்டனர். ஆனால் விஷாலோ இதை மறுத்துள்ளார். “சமுத்திரக்கனி எனக்கு வில்லனாக நடிக்கவில்லை.. எனது அண்ணனாகத்தான் நடிக்கிறார்” என விளக்கம் அளித்துள்ள விஷால் இந்தப்படத்திற்காக மீண்டும் காக்கி யூனிபார்மை மாட்டியுள்ளார்.
Comments are closed.