ரஜினியின் அடுத்த படம் யாருக்கு?
கோச்சடையான் ஏப்ரலில் ரிலீஸுக்கு தயாராகி விட்டதால்.... ரஜினியின் அடுத்த இயக்கப்போவது யார் என்பதுதானே அடுத்த கேள்வியாக இருக்கும்? ஷங்கரும், கே.வி.ஆனந்த்தும் ரஜினியிடம் ஆளுக்கொரு கதை சொல்லி ஓகே வாங்கி இருப்பதாகவும் காற்றுவாக்கில் ஒரு செய்தி…