ரஜினியை அசத்திய ‘இவன் வேற மாதிரி’
சூப்பர்ஸ்டார் ரஜினி தமிழில் வெளியாகும் சில படங்களை எப்படியாவது நேரம் ஒதுக்கியாவது பார்த்து விடுவார். அந்த லிஸ்ட்டில் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘இவன் வேற மாதிரி’ படமும் சேர்ந்திருக்கிறது.
பிரபுவின் மகன்…