குறும்பட இயக்குனருக்கு விஜய் பாராட்டு..!

131

விஜய்யால் தவிர்க்க முடியவில்லை.. காரணம் அழைப்பவர் ‘ஜில்லா’ மற்றும் ‘புலி’ என தனது படங்களில் பணியாற்றிவரும் உதவி இயக்குனரான டி.ஆர்.பாலா. தான் இயக்கிய ‘13’ என்கிற குறும்படத்தைத்தான் விஜய்க்காக திரையிட்டு காட்டினார் அந்த உதவி இயக்குனர்.

படத்தை பார்த்த விஜய், திரில்லர் டைப்பில் அந்த குறும்படம் எடுக்கப்பட்ட விதம் மற்றும் அதன் தீம் ஆகியவற்றை ரொம்பவே ரசித்தாராம். நல்ல விஷயங்களை யார் செய்தாலும் உற்சாகப்படுத்த தயங்காத விஜய், குறும்பட இயக்குனர் பாலாவையும் அவரது தீமையும் மனதார பாராட்டினாராம்.

Comments are closed.