Browsing Tag

ஜில்லா

பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..!

திரைப்படத்துறையில் விஷால், ஜெயம் ரவி, அதர்வா, ஜி வி பிரகாஷ், நிக்கி கல்ராணி உள்ளிட்ட முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருபவர் ஜாய் கிரிஸில்டா. இவருக்கும் தொழிலதிபர் ஃப்ரடெரிக் என்பவருக்கும் திருமண…

சிங்கப்பாதையில் விஜய்யின் ‘புலி’ப்பாய்ச்சல் – விஜய் பிறந்தநாள் கட்டுரை

இருப்பதிலேயே கடினமான செயல் குழந்தைகளை கவர்வதுதான். காசு, பணம் கொடுத்து வரக்கூடியதல்ல அது. ர‌ஜினிக்குப் பிறகு குழந்தைகள் விரும்பும் நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் என்றால் அது விஜய்தான். நடனமா, ஆக்‌ஷனா இல்லை காமெடியா...…

விஜய்யை இழுத்துப்பிடித்த டி.எஸ்.பி..!

  சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தின் வேலைகளை எல்லாம் முடித்துகொடுத்து அடுத்து அட்லியின் டைரக்சனில் புதிய படத்திற்கு தயாராகிவிட்டார் விஜய்.. ஏற்கனவே, ஜில்லா, கத்தி என தனது படங்களில் விஜய் தொடர்ந்து பாடி வருகிறார்.. பாடல்களும்…

வெங்கடேஷும் ரவிதேஜாவும் சேர்ந்தா மாஸுடா..!

தமிழில் கடந்த வருடம் வெளியான ‘ஜில்லா’ படத்தின் தெலுங்கு ரீமேக் ரைட்ஸை வாங்கி வைத்திருந்த சரத் மாறாருக்கு, அப்போது வேறு எந்த ஐடியாவும் மனதில் இல்லை. ஆனால் இந்தியில் வெளியான ‘ஓ மை காட்’ படத்தை தெலுங்கில் பவன் கல்யாணையும் வெங்கடேஷையும்…

குறும்பட இயக்குனருக்கு விஜய் பாராட்டு..!

விஜய்யால் தவிர்க்க முடியவில்லை.. காரணம் அழைப்பவர் ‘ஜில்லா’ மற்றும் ‘புலி’ என தனது படங்களில் பணியாற்றிவரும் உதவி இயக்குனரான டி.ஆர்.பாலா. தான் இயக்கிய ‘13’ என்கிற குறும்படத்தைத்தான் விஜய்க்காக திரையிட்டு காட்டினார் அந்த உதவி இயக்குனர்.…

காமெடி நடிகையிடம் மன்னிப்பு கேட்ட அஜித்..!

நீதானே என் போன் வசந்தம் படத்தில் ஜீவா-சமந்தா ஜோடியை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்தது சந்தானம்-வித்யுலேகா ராமன் ஜோடி தான். காமெடியில் அசால்ட் பண்ணும் வித்யுலேகா கடந்த வருடம் அஜித்துடன் ‘வீரம்’, விஜய்யுடன் ‘ஜில்லா’ மற்றும் சமீபத்தில்…

விஜய் படத்தில் இணைந்த சந்தானத்தின் ஜோடி..!

  நீதானே என் பொன் வசந்தம் படத்தில் ஜீவா-சமந்தா ஜோடியை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்தது சந்தானம்-வித்யுலேகா ராமன் ஜோடி தான். இவர்கள் இருவரின் காதல் எபிசோட் ஒரு காமெடி ஹைக்கூ.. இதைத்தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வீரம்’ ஆகிய…

கத்திக்கு ‘அக்கரை’ யில் 2௦௦ ஸ்கிரீன் தயார்..!

கடந்த பொங்கல் பண்டிகையின்போது ஜில்லா, வீரம் என இரண்டு படங்களும் கேரளாவில் ரிலீஸ் ஆகப்போவதை உணர்ந்துதான் அந்த வாரத்தில் வேறு எந்த மலையாளப் படங்களும் வெளியாகவில்லை. சொல்லப்போனால் விநியோகஸ்தர்களே அந்த இரண்டு படம் மட்டும் போதும் என்று…

ஹேப்பி பர்த்டே சூரி..!

இன்றுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஈடுகொடுத்து காமெடி கேரக்டர்களில் சிறப்பாக நடித்துவருகிறார் சூரி. ஆரம்பத்தில் காதல், தீபாவளி என்று சில படங்களில் நடித்திருந்தாலும் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு திரைப்படம்தான்…

மஹத்துக்கு ‘பாதாம் பிஸ்தா’ கொடுத்த ஐஸ்வர்யா தனுஷ் உதவியாளர்..!

 ‘ஜில்லா’ படத்தில் விஜய்யின் தம்பியாக, மோகன்லாலின் மகனாக நடித்த மஹ,த் இப்போது தமிழில் தனது அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் பெயர் ‘பாதாம் பிஸ்தா’. இந்தப்படத்தில் சென்னை பாஷை பேசும் பக்கா ஏரியா பையனாக நடிக்கிறார் மகாத்.…