Browsing Tag

Vijay

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!

ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில்…

’குஷி’ மறுவெளியீடு, பல கோடி வசூலாகும் – விநியோகஸ்தர் சக்தி வேலன் நம்பிக்கை

ஏ.எம்.ரத்னம் தயாரித்து, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம் குஷி. தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்.26ஆம் தேதி வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின்…

மறு வெளியீட்டிலும் வெற்றியடைந்த ‘சச்சின்’ திரைப்படக்குழுவின் வெற்றி சந்திப்பு!

சமீப ஆண்டுகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் பட்டு வெற்றியடைந்த தமிழ் படங்களை மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை மீண்டும் பார்த்து கொண்டாடுவதை காண முடிகிறது.…

விஜயின் ‘கோட்’ படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகிறது!

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்பட டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகும் என்று இன்று (ஆகஸ்ட் 15) அறிவித்துள்ள படக்குழுவினர், சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ஏஜிஎஸ்…

விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘தளபதி 68’!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த…

’லியோ’ படம் மூலம் ஆயுத போஜை கொண்டாடிய ரூஃப்வெஸ்ட்! – ஊழியர்கள் உற்சாகம்

கட்டுமானத்துறையில் சுமார் 33 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக பயணித்து வரும் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்களை உருவாக்கி கொடுத்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும்…

‘லியோ படத்தின் முதல் காட்சி எப்போது? – இதோ முழு விவரம்

விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக திமுக் அரசை தொடர்பு படுத்தி பல்வேறு…

‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ வெளியாகும் தியேட்டர்களில் திரையிடப்படும் ‘வர்ணாஸ்ரமம்’

தளபதி விஜய் நடித்து பொங்கல் முதல் ரிலீசாகும் " வாரிசு" படத்தின் தியேட்டர்களில் சுகுமார் அழகர்சாமி எழுதி இயக்கி, சிந்தியா லெளர்டே கதையின் நாயகியாக நடித்து தயாரித்துள்ள " வர்ணாஸ்ரமம்" படத்தின் டிரெய்லர் திரையிடப்படுகிறது. ஆணவக்கொலை பற்றிய…

’SONY LIV’ ஒடிடி தளத்தின் புதிய தமிழ் வெப் தொடர் அறிவிப்பு

முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான SONY LIV தனது புதிய தமிழ் வெப் தொடரை அறிவித்துள்ளது. ‘தி மெட்ராஸ் மர்டர்’ (THE MADRAS MURDER) என தலைப்பிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரினை சூரியபிரதாப்.S, எழுதி-இயக்க, BIGPRINT PICTURES சார்பாக I.B.கார்த்திகேயன்…

விஜய்-ராஷ்மிகா நடிக்கும் தளபதி 66 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் 66வது படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக…