அக்-11ல் மனைவியின் படம்..! கணவனின் டீஸர்…!

54

விரைவில் திரைக்கு வரவுள்ள படங்களில், பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக எதிர்பார்க்கப்படும் படம் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’. காரணம், இதற்குமுன் அவர் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் ஓடிய ஓட்டம் அப்படி.

அதேபோல இது கதிர்வேலன் காதல் படத்திற்கும் பல ப்ளஸ்கள் உள்ளன. படத்தில் உதயநிதியோடு சந்தானமும் இருக்கிறார். மற்றொரு பிளஸ் ஹீரோயின் நயன்தாரா. இதுவும் தவிர சுந்தரபாண்டியன் என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் தான் படத்தை இயக்குகிறார். ஒரு வெற்றிக்கூட்டணிக்கு இது போதாதா என்ன?

இது கதிர்வேலன் காதல் படத்தின் டீஸரை அக்டோபர் 11ஆம் தேதி, அதாவது உதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்கியுள்ள வணக்கம் சென்னை படத்தின் ரிலீஸின்போது சேர்த்து வெளியிட முடிவு செய்துள்ளார் உதயநிதி.

2 Comments
 1. dobry sklep says

  Wow, amazing blog layout! How lengthy have you ever been running a blog for?
  you make running a blog look easy. The full glance of your website is wonderful,
  as neatly as the content material! You can see similar here sklep internetowy

 2. Backlink Portfolio says

  Hello there! Do you know if they make any plugins to help with Search Engine
  Optimization? I’m trying to get my blog to rank for some
  targeted keywords but I’m not seeing very good success. If you know of any please share.

  Kudos! I saw similar article here: Hitman.agency

Leave A Reply

Your email address will not be published.