இந்த வருடம் இணையதளத்தில் கூகுள் தேடுதளத்தில் திரையுலகில் அதிகம் தேடப்பட்ட படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த வருடம் வெளியான விஜய்யின் ‘துப்பாக்கி’ முதல் இடத்தை பிடித்துள்ளது. அத்றகு அடுத்த இடத்தில் பவன் கல்யாண் நடித்த ‘அத்தரண்டிக்கு தாரேதி’ படம் இருக்கிறது. சூர்யாவின் ‘சிங்கம்-2’ பத்தாவது இடத்தைத்தான் பிடித்துள்ளது.