டாம் அன்ட் ஜெர்ரி ஸ்டைலில் எதிரிகளுடன் மோதும் வடிவேலு..!
யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு மீண்டும் ‘எலி’ படத்தில் நடித்து வருகிறார் இல்லையா..? இந்தப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை டாம் அன்ட் ஜெர்ரி ஸ்டைலில் படமாக்கியிருக்கிறார்களாம். அதாவது பூனைகள் துரத்தும்போது எலி எப்படி…