Browsing Tag

Tamanna

இயக்குனர் விஜய்க்கு புகழாரம் சூட்டிய பிரபுதேவா..!

இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது பிரபுதேவா, தமன்னா, ஆகியோரை வைத்து 'DEVI(L)' என்கிற படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் மும்மொழிகளில் இயக்கி வருகிறார்.. இப்படத்துக்கு ஹாலிவுட் கதாசிரியர் பவுல் ஆரோன் விஜய்யுடன் இணைந்து கதை…

நாகார்ஜுனா தான் கார்த்தியின் ரோல் மாடலாம்..!

தெலுங்கில் ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தாலும், என்றும் மாறாத புன்னகை முகத்துக்கு, இளமை துள்ளலுக்கு சொந்தக்காரர் தான் நாகார்ஜுனா. அப்படிப்பட்ட நாகார்ஜுனாவுடன் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘தோழா’ படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பை…

ஹாட்ரிக் வெற்றியை ருசித்த கார்த்தி-தமன்னா ஜோடி..!

மீண்டும் ஒருமுறை தாங்கள் ராசியான ஜோடி என நிரூபித்துள்ளார்கள் கார்த்தியும் தமன்னாவும். ஏற்கனவே பையா, சிறுத்தை ஆகிய படங்களில் கார்த்தி-தமன்னா ஜோடி மேட் பார் ஈச் அதர் என்று சொல்லத்தக்க வகையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த க்யூட் ஜோடியாக…

தோழா – விமர்சனம்

அன்பை மட்டுமே பரிமாறிக்கொள்ளும் இரண்டு ஆண்களை பற்றிய கதைதான் ‘தோழா’.. ஜெயிலில் இருக்கும் கார்த்தியை நான்கு மாத பரோலில் வெளியே கொண்டுவரும் விவேக், நன்னடத்தைக்காக அவரை கோடீஸ்வரர் நாகர்ஜூனாவின் வீட்டில் அவரது உதவிக்காக…

‘தோழா’வின் பிரமிக்க வைக்கும் யு.எஸ்.ஏ தியேட்டர் லிஸ்ட்..!

நாளை மறுநாள் (மார்ச்-25) கார்த்தி-நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ள ‘தோழா’ படம் மிக பிரமாண்டமாக ரிலீஸாகிறது. வம்சி இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க, தமிழ், தெலுங்கு (ஊபிரி) என இரு மொழிப்படமாக இது உருவாகியுள்ளது..…

“ஒரு ஆக்சன் ஹீரோவை வீல்சேரில் உட்கார வைத்துவிட்டீர்களே” ; விவேக் ருசிகர பேச்சு..!

தனது மகன் பிரசன்னா இறந்தபின் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்தார் நடிகர் விவேக்.. ஆனால் நேற்று நடைபெற்ற ‘தோழா’ பட பத்திரிகையாளர் சந்திப்புக்கு அவரை வற்புறுத்தி அழைத்துவந்தார் கார்த்தி.. ஆம்.. காஸ்மோராவில் கார்த்தியுடன்…