Browsing Tag

Soundarya Rajinikanth

‘வி.ஐ.பி-2’வில் சரண்யா ; உண்மைதானா..?

தனுஷ் நடிப்பில் வெற்றிபெற்ற ‘வி.ஐ.பி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்குகிறார்.. இதற்கான படப்பிடிப்பை நேற்று கிளாப் அடித்து துவங்கி வைத்தார் சூப்பர்ஸ்டார் ரஜினி.. இந்தப்படத்தின் பூஜையில் முதல் பாகத்தில் இடம்பெற்ற…

கலைப்புலி தாணு தயாரிப்பில் படம் இயக்கும் சௌந்தர்யா..!

தனது தந்தை சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் கோச்சடையான் என்கிற அனிமேஷன் படத்தை இயக்கி டைரக்சனில் அடியெடுத்து வைத்தார் சௌந்தர்யா ரஜினி. அதன்பின் அடுத்த பட வேலைகளில் தீவிரம் காட்டாமல் இருந்துவந்தார்.. கடந்த சில நாட்களுக்கு முன் தனது…

ஈராஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் டைரக்டர் ஆனார் சௌந்தர்யா..!

  மிக பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிக்கும் திரைப்பட நிறுவனம் தான் ஈராஸ் இன்டர்நேஷனல்.. ரஜினி நடித்து சௌந்தர்யா இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தை தயாரித்ததும் இந்த நிறுவனம் தான். தற்போது இந்த நிறுவனம் தங்களது கிரியேட்டிவ் டைரக்டர் ஆக…

விளையாட்டு பேச்சு வினையாகுமா..?

நாம் விளையாட்டு என்று நினைத்துப் பேசுவது மற்றவர்களுக்கும் அப்படி தெரியவேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லையே.. அப்படித்தான் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசிய வார்த்தைகளும் ஒரு சிறிய சலனத்தை கிளப்பிவிட்டுள்ளன. இரு தின்ங்களுக்கு முன்…

ஜூன்–4ல் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ ஆடியோ வெளியீடு..!

ஒரு மிருகக்காட்சி சாலையை சுற்றிப்பார்க்க செல்லும் நான்கு மாணவிகள் வழி தெரியாமல் மாட்டிக்கொள்கிறார்கள். அங்கே வேலை பார்க்கும் பாதுகாவலரான நிதின் சத்யா அவர்களை எப்படி மீட்டு அனுப்பி வைக்கிறார் என்பதைத்தான் இரண்டு மணி நேரம் சுவராஸ்யமான…

‘கோச்சடையான்’ பார்த்து ரசித்தார் கமல்..!

புதிய முயற்சியில் ஒரு படம் வருகிறதென்றால் அதை பார்த்துவிட்டு அப்புறம் விமர்சனம் செய்வதுதான் சினிமா தர்மம்.. ஆனால் ‘கோச்சடையான்’ ரிலீஸ் ஆவதற்கு முன்பே அதைப்பற்றி ஏளனம் செய்த வீணர்கள் இப்போது படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததும்…

“மே-9ல் ‘கோச்சடையான்’ ரிலீஸ் உறுதி” – லதா ரஜினிகாந்த்

மே-9ஆம் தேதி ‘ கோச்சடையான்’ ரிலீஸ் என விளம்பரங்களும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுகொண்டிருக்க, இன்னொரு புறம் தயாரிப்பாளரின் முந்தைய பட வினியோக பிரச்சனையால் ‘கோச்சடையான்’ சொன்ன தேதியில் வெளியாவதில் சிக்கல் என்றும் செய்திகள் பரப்பப்பட்டு…