ஹேப்பி பர்த்டே சந்தானம்..!
கல்யாண விருந்துன்னா அதுல பாயாசம் கட்டாயம் இருக்கணும்.. பாயாசம்னா அதுல கட்டாயம் முந்திரி இருக்கணும்.. அதுமாதிரி இன்றைக்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்கள், இயக்குனர்கள் பலரும் தங்கள் படங்களில் சந்தானம் இருக்கணும் என்றுதான் ஆசைப்படுகின்றனர்.…