புகைப்பட கலைஞர்களுக்காக திரையிடப்பட்ட ‘நிமிர்’ சிறப்பு காட்சி…!
உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் 'நிமிர்'. பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் உதயநிதி ஒரு புகைப்படக்கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிக யதார்த்தமாக கையாடப்பட்டுள்ள இந்த கதாபாத்திரம்…