இனியும் பேசினால் – ராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை
சமீபத்தில் நடந்த "கொலையுதிர் காலம்" திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் ராதாரவி பேசிய அநாகரிகமான வாரத்தைகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது..
“நீங்கள் பேசிய இரட்டை…