கமலுடன் கைகோர்த்தது லைக்கா..!
ரஜினி-ஷங்கர் கூட்டணியில் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘2.O’ படத்தை ஆரம்பித்த லைக்கா நிறுவனம் தற்போது கமல் நடிக்கும் படத்தையும் தயாரிப்பதன் மூலம் இன்னொரு உயரம் தொட்டிருக்கிறது.. தூங்காவனம் படத்தை தொடர்ந்து இந்தப்படத்தையும்…