Browsing Tag

Anirudh

மன்னிப்பு கேட்டார் அனிருத்..!

இளங்கன்று பயமறியாது என்பது அனிருத் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஆல்பத்தில் பெண்களை மிகவும் தரக்குறைவான வரிகளில் சித்தரித்திருந்ததாக கூறி கமிஷனரிடம் புகார் பறக்க, அதன்பின் அந்த வீடியோ நீக்கப்பட்டதுடன்…

மீண்டும் புதிய சிக்கலில் அனிருத்..!?

‘பட்ட காலிலேயே படும்’ என்பது இசையமைப்பாளர் அனிருத் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் தயாரிப்பாளர் வருண்மணியன் என்பவர் அனிருத் மீது தனது படத்திற்கு இசையமைக்க அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு சொன்னபடி படத்துக்கு…

ஜீரோ டிகிரி குளிரில் ‘மான் கராத்தே’ படப்பிடிப்பு

‘மான் கராத்தே’ படக்குழுவினரின் கடமை உணர்வுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சண்டிகரில் கொட்டும் பனியையும் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் ஜீரோ டிகிரிக்கும் கீழே போய்விட்ட வெப்பநிலையில் பாடல் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். குளிர்,…

புதிய சிக்கலில் அனிருத்.?

ஒருவழியாக ‘வாய் மூடி பேசவும்’ படத்தின் படப்பிடிப்பை 52 நாட்களிலேயே நடத்தி முடித்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன். மலையாளத்தில் தற்போது இளம் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இந்தப்படத்தில்…

‘ஆர்வ கோளாறு’க்கு இசையமைக்கும் அனிருத்

ஆர்வ கோளாறுக்கு ‘ஆகோ’ என்று ஒரு பெயர் இருக்கிறதாமே..? நன்றாக ஏமாந்தீர்களா..? ஆர்வக்கோளாறை சுருக்கினால் கிடைக்கும் வார்த்தைதான ‘ஆகோ’’. இதையே ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள். மூன்று இளைஞர்களின் ஆர்வ கோளாறு காரணமாக ஓர் இரவில்…