Browsing Tag

ஷங்கர்

ஜி.வி.பிரகாஷின் புதிய படத்தில் வெற்றிமாறன் – அட்லீ கூட்டணி..!

நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் முதல் படமாக ‘டார்லிங்’கை ரிலீஸ் செய்து வெற்றி கண்டுவிட்டார். அடுத்து ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’ படத்தின் இசைவெளியீட்டை முடித்து ரிலீஸுக்கு அருகில் வந்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் முதலில் நடிகராக அரிதாரம் பூசிய…

“ஷங்கருக்கு ஒரு ராயல் சல்யூட்” – கலைப்புலி தாணு பரவசம்..!

சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு ஈ.சி.ஆறில் கேரளா ஹவுசில் வைத்து பூஜை போடப்பட்டது. இந்தப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். துப்பாக்கியை விட நான்கு மடங்கு இந்தப்படம் இருக்கும் என கூறிய தாணு, இயக்குனர்…

‘காக்கா முட்டை’க்கு ஷங்கர், வசந்தபாலன் பாராட்டு..!

  விருதுபெற்ற சினிமாக்களில், இதுவரை இல்லாத ஒரு மாற்றமாக வணிகரீதியாக ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது காக்கா முட்டை’. இரண்டு சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடுவதை பார்த்து தமிழ்…

ஹேப்பி பர்த்டே ராஜு சுந்தரம்..!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல முகங்களுக்கு சொந்தக்காரர் தான் ராஜு சுந்தரம்.. ஆரம்பத்தில் சிலகாலம் பிரபுதேவாவின் சகோதரர் என அறியப்பட்டாலும் தனது நடனத்திறமையால் பின்னாளில் அவரைப்போலவே இவரும் தனக்கென ஒரு தனி இடத்தை…

இரண்டாவது வெற்றிக்கு முன்னுரை எழுதும் மனோபாலா..!

‘சதுரங்க வேட்டை’ ஆடி ருசி கண்டுவிட்ட பூனை சும்மா இருக்குமா..? இதோ அடுத்து ‘பாம்பு சட்டை’ படத்தை தயாரிப்பதன் மூலம் மீண்டும் பாலை குடிக்க தயாராகி விட்டது. ஆம். மனோபாலா தயாரிக்கும் இரண்டாவது படம் தான் ‘பாம்பு சட்டை’.  ‘ஜிகர்தண்டா’ வில்லன்…

ஷங்கர் பாணியில் கருணாஸ் பட கிளைமாக்ஸ்..!

கருணாஸ் பாலாவின் ‘நந்தா’ படம் மூலமாக அறிமுகமானது ஒரு சிறப்பென்றால் அவரை பட்டி தொட்டியெங்கும் அறிமுகப்படுத்தியது அந்தப்படத்தில் அவர் ஏற்று நடித்த ‘லொடுக்கு பாண்டி’ கேரக்டர் தான்.. இப்போதுதான் ஒரு படத்தில் ஹிட்டாகும் கேரக்டர் பெயரையே…

ஹேப்பி பர்த்டே எமி ஜாக்சன்..!

  ‘மதராசப்பட்டினம்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக டைரக்டர் விஜய்யால் அறிமுகம்  செய்யப்பட்டவர் தான் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன்.  தன் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் குடிகொள்ளும் பாக்கியம் எமிஜாக்சனுக்கும் வாய்த்தது. அந்த படத்தின்…

ஐந்து நாளில் ‘ஐ’ கலெக்சன் 135 கோடி…!

  பொங்கல் தொடர் விடுமுறையில் கிடைத்த ஐந்து நாட்கள் ஓப்பனிங்கில் உலகம் முழுவதும் சேர்த்து கிட்டத்தட்ட 135 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது ஷங்கர்-விக்ரம் கூட்டணியில் வெளியான ‘ஐ’..  இதில் தமிழ்நாட்டில் 40கோடி, ஆந்திராவில் 31கோடி, கேரளாவில்…

ஐ – விமர்சனம்

  லஞ்ச ஊழல், அரசு எந்திரம் ஆகியவற்றை விடுத்து இந்தமுறை மாடலிங் உலகில் நுழைந்து டெக்னாலஜியை பயன்படுத்தி கதை சொல்லியிருக்கிறார் ஷங்கர்.. மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வாங்கிவிட்டு, மிஸ்டர் இந்தியாவாக துடிக்கும் ஆணழகன் விக்ரம்.. அவரது ஆதர்ஷ…

ஷங்கருக்கு சுரேஷ்கோபி போட்ட நிபந்தனைகள்…!

ஷங்கரின் படங்களில் ஹீரோவைத்தவிர வில்லனோ அல்லது ஹீரோவுக்கு சம்மான இன்னொரு கதாபாத்திரமோ வலுவானதாக இருக்கும். அந்தவகையில் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் விக்ரமுடன் இணைந்து பிரதான கேரக்டரில் மலையாள ஆக்ஷன் கிங் சுரேஷ்கோபி நடித்திருப்பது…