ஹேப்பி பர்த்டே எமி ஜாக்சன்..!

212

 

‘மதராசப்பட்டினம்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக டைரக்டர் விஜய்யால் அறிமுகம்  செய்யப்பட்டவர் தான் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன்.  தன் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் குடிகொள்ளும் பாக்கியம் எமிஜாக்சனுக்கும் வாய்த்தது. அந்த படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த எமி ஜாக்சன் அதன்பின் ‘தாண்டவம்’ படத்தில் நடித்தார்.

ஆனால் அதையடுத்து தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்  ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடித்ததுதான் உலக அளவில் அவரை பேசவைத்துவிட்டது. வரிசையாக முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்புகள் தேடி வருகின்றன.

இன்று பிறந்தநாள் காணும் எமி ஜாக்சனுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது

Comments are closed.