Browsing Tag

விஜயகாந்த்

34 வருடங்கள் கழித்து பிரமாண்டமாக ரீ ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’!

ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்களது திரையுலக பயணத்தில் மைல்கல் என்று சொல்லும் விதமாக ஒரு படம் நிச்சயம் அமைந்துவிடும். அப்படி மறைந்த புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மகுடம் சூட்டும் படமாக வெளியான படம் தான் ‘கேப்டன் பிரபாகரன்’.…

மகன் திருமணம் – ரஜினியை நேரில் சென்று அழைத்த டி.ஆர்

டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை, பாண்டிராஜ் இயக்கினார். நயன்தாரா, ஆண்ட்ரியா இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர்.…

கேப்டன் 40 ; வாழ்த்து சொன்ன மகன்..!

கேப்டன் விஜயகாந்த் திரையுலகில் பல சாதனைகளை படைத்தவர்.சமீபத்தில் விஜயகாந்த் அவர்களின் 40 ஆண்டுகால கலைத்துறையில் பாராட்டு விழா காஞ்சிபுரத்தில் நடைப்பெற்றது,இதில் அவரது இளைய மகனும் நடிகருமான சண்முகப்பாண்டியன் நேரில் கலந்துகொள்ள…

களைகட்டியது கேப்டனின் 40 ஆண்டு நிறைவு பாராட்டு விழா..!

திரையுலகினரால் அன்பாக கேப்டன் என்றும், புரட்சிக்கலைஞர் என்றும் அழைக்கப்படும் விஜயகாந்த் கலைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி அவருக்கு பாராட்டு விழா சென்னையை அடுத்துள்ள படப்பையில் நேற்று நடைபெற்றது. விழாவில் வேல்ஸ்…

ரசிகர்களுடன் நேரடி தொடர்பு ; சண்முகபாண்டியன் முடிவு..!

திரையுலகினரால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகவும் பின்னர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார். இப்போது அவரது வாரிசான…

கேப்டனையும் சந்தித்தார் உலக நாயகன்..!

விஜயகாந்த் ரஜினி இருவரையும் கூட பொது விழாக்களில் அடிக்கடி பார்த்திருப்போம்.. ஆனால் கமழும் விஜயகாந்தும் சந்தித்துக்கொண்டதாக வெளிப்பட்ட தருணங்கள் ஒன்றிரண்டு மட்டும் தான். அதிலும் விஜயகாந்த் அரசியலில் குதித்தபின் இவர்கள் இருவரும்…

கேப்டனிடம் வாழ்த்து பெற்ற சுசீந்திரன்..!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.. இந்தப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக விக்ராந்தும், இன்னொரு கதாநாயகனாக சந்தீப்பும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, ஹரிஷ்…

சந்திரசேகருக்கு சர்ப்ரைஸ் ஷாக் தந்த சூப்பர்ஸ்டார்..!

கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் பயணம் செய்து வருகிறார் நடிகர் வாகை சந்திரசேகர்.. ஒருகாலத்தில் திரையுலகை ஆட்சி செய்த மும்மூர்த்திகளில் ஒருவரான விஜயகாந்துடன் இணைந்து பல படங்களில் நடித்த சந்திரசேகர், சூப்பர்ஸ்டார்…

‘போலீஸ் ஸ்டோரி’ செண்டிமெண்ட் அருண்குமாருக்கு ஒர்க் வுட் ஆகுமா..?

‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண்குமார் அடுத்ததாக விஜய்சேதுபதியை வைத்து இயக்கும் படம் தான் ‘சேதுபதி’. விஜயகாந்த் டைட்டிலை பிடித்தது போல, அவரைப்போலவே அதிரடி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் விஜய் சேதுபதி.. இது ஒருபக்கம்…

தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்..!

சில நாட்களாகவே நோயால் அவதிப்பட்டு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் இன்று காலமானார். அவருக்கு வயது 63. விஜயகாந்தின் பால்யகால நண்பர்களுள் மிக முக்கியமானவரான இப்ராஹிம் ராவுத்தர், விஜயகாந்த்…