’10 எண்றதுக்குள்ள’ ; ஆயுத பூஜைக்கு ரிலீஸாவது உறுதி..!
விக்ரம் நடித்துவரும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் டீசரை சமீபத்தில் வெளியிட்டு வெள்ளோட்டம் பார்த்த படத்தின் இயக்குனர் விஜய்மில்டன் உட்பட மொத்த படக்குழுவினரும், அதற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில…