Browsing Tag

விக்ரம் பிரபு

செப்-`8ல் நெருப்பு(டாவு)டன் மோதும் கதாநாயகன்…!

விக்ரம் பிரபு நடிகனாக இருந்து தற்போது ‘நெருப்புடா’ படம் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.. அறிமுக இயக்குனர் அசோக் குமார் இயக்கும் இந்தப்படத்தில் பயர்மேனாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி…

சத்ரியன் – விமர்சனம்

ரவுடியிசமும் அதற்குள் காதலும் நுழைந்துகொண்ட ஒரு இளைஞனின் ரத்தமும் காதலுமான வாழ்க்கை தான் இந்த சத்ரியன். திருச்சியிலேயே மிகப்பெரிய ரவுடியான சமுத்திரத்தை (சரத் லோகித்ஸ்வா) அமைச்சர் சொன்னதற்காக போட்டுத்தள்ளுகிறார் அருள்தாஸ்.…

விக்ரம் பிரபு படத்தயாரிப்பில் இறங்க காரணம் இதுதான்..!

விக்ரம் பிரபு நடித்துள்ள ‘சத்ரியன்’ படம் வரும் வெள்ளி அன்று ரிலீஸாக இருக்கிறது.. இந்தப்படம் முன்கூட்டியே ரிலீசாகவேண்டியது, ஒரு சில காரணங்களால் தள்ளிப்போய், இப்போது ரிலீஸாகிறது. விக்ரம் பிரபுவின் மற்ற சில படங்களும் இதேபோன்ற சில…

விக்ரம் பிரபுவுக்கு ‘பக்கா’ ஜோடியான பிந்து மாதவி..!

விக்ரம் பிரபு-நிக்கி கல்ராணி ஜோடியாக நடிக்க ‘பக்கா’ என்கிற படம் உருவாகி வருகிறது தெரிந்த விஷயம் தான்... அறிமுக இயக்குனரான எஸ்.எஸ்.சூர்யா என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய பகுதிகளில்…

வீரசிவாஜி படத்தின் கதை இதுதான்..!

இவ்வளவு நாட்களாக தள்ளித்தள்ளிப்போன, விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி படம் ஒருவழியாக வரும் டிச-16ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்தில் பேபி ஷாமிலி கதாநாயகியாக நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை தகராறு’ கணேஷ் விநாயக்…

விஜய்சேதுபதி, விக்ரம் பிரபு படங்களின் படப்பிடிப்பு ஆரம்பம்..!

அநேகன் படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கம் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது..இந்தப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.. இந்தப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் மீண்டும் நடிக்க, முக்கிய வேடத்தில்…

பல கட்ட சோதனைகளுக்கு பிறகே ரன்யாவுக்கு கிடைத்த ‘வாஹா’ வாய்ப்பு..!

ஜி.என்.ஆர் குமாரவேலன் டைரக்சனில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ‘வாஹா’. ராணுவ பின்னணியில் காதல் கலந்து உருவாகியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இசைவெளியீட்டு விழாவையும் நடத்திவிட்டார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள்…

இன்று முதல் பூஜையுடன் ‘வீரசிவாஜி’ படப்பிடிப்பு ஆரம்பம்..!

தாத்தா பேரில் பேரன் படம் நடிப்பது என்பது சினிமாவில் அபூர்வமான நிகழ்வு. அது விக்ரம் பிரபுவுக்கு வாய்த்திருக்கிறது.. ‘வீரசிவாஜி’ என்கிற பெயரில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்துக்கான பூஜை இன்று காலை புதுச்சேரியில் போடப்பட்டு,…

ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் விக்ரம் பிரபு பட ஷூட்டிங்..!

ஜி.என்.ஆர்.குமரவேலன் டைரக்சனில் ஆக்‌ஷன் ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகிவரும் ‘வாகா’ படத்தில் ராணுவ அதிகரியாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. இந்தப்படத்தில் ராணுவ அதிகாரியின் காதலைப்பற்றி சொல்கிறாராம் குமரவேலன். இந்தப்படத்தில் விக்ரம்…

இது என்ன மாயம் – விமர்சனம்

காதலியிடம் காதலை சொல்ல தயங்குகிறீர்களா.. இதோ நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு என நண்பர்களுடன் சேர்ந்து காதல் சர்வீஸ் நடத்துகிறார் விக்ரம் பிரபு. காதலனுக்கு பில்டப் கொடுக்கும் விதமாக சில ட்ராமாக்களை அரங்கேற்றி, காதலியே வந்து காதலை…