அண்ணாமலை ரஜினி வழியில் அறிமுகமாகும் இர்பான்..!
‘மனோகரா’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜியை பார்த்து ‘கண்ணாம்பா பேசிய அதிரடி வசனம் தான், “மனோகரா. பொறுத்தது போதும் பொங்கி எழு..” என்பது. இப்போது இதையே ‘பொங்கி எழு மனோகரா’ என்கிற பெயரில் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி.…