Browsing Tag

மயில்சாமி

சக்க போடு போடு ராஜா – விமர்சனம்

வசதியான வீட்டுப்பிள்ளை சந்தானம்.. நண்பன் சேதுவின் காதலை சேர்த்துவைக்க, தாதா சம்பத்தின் முதல் தங்கையை கடத்திவந்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார். இதனால் இரண்டாவது தங்கை வைபவியை, பெங்களூரில் உள்ள தம்பியின் வீட்டில் தங்கவைத்து…

வைபவின் ‘காட்டேரி’ அவதாரம்..!

சூர்யா நடிக்கும்,‘தானா சேர்ந்த கூட்டம்’, ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காட்டேரி’. இதில் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூ ட்யூப் ’ புகழ் சாரா…

“நானும் சந்தானமும் ஏரியா பிரிச்சுக்கிட்டோம்” ; விவேக்..!

விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’.. சந்தானத்துடன் லொள்ளுசபா காலத்திலிருந்தே நண்பனாக இருக்கும் சேதுராமன் என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். விபவி சாண்டில்யா கதாநாயகியாக நடிக்க,…

பொதுவாக எம்மனசு தங்கம் – விமர்சனம்

இரண்டு ஊருக்கும் பொதுவான குலசாமி.. அந்த கோயிலில் தனது மகளுக்கு காதுகுத்தும்போது ஏற்பட்ட கசப்பான சம்பவத்தால், அவமானப்படுகிறார் பக்கத்து ஊர்க்காரரான பார்த்திபன்.. அதனால் அந்த ஊர் மக்களில் பலரை கொஞ்சம் கொஞ்சமாக நைச்சியமாக பேசி,…

தனியாக பயணம் செய்யும் பெண்களை எச்சரிக்கும் ‘தகவல்’.!

  ஒரு பெண் தனியே பயணம் செய்கிறபோது அவளை இந்தச் சமுதாயம் எப்படிப் பார்க்கிறது அதனால் அவள் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறாள் என்பதைப் பற்றிய கதையே  'தகவல்' என்கிற படமாக உருவாகியுள்ளது. காணாமல் போன காதலனைத் தேடிச் செல்லும் ஒரு பெண்ணின்…

தெரியாம உன்ன காதலிச்சுட்டேன் – விமர்சனம்

  பள்ளி மாணவி ரஸ்னாவை (அட.. பேர் தாங்க) விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார் விடலையான விஜய் வசந்த். ரஸ்னாவோ தண்ணீர் குடிப்பதற்கு கூட, அதை டம்ளரில் ஊற்றி, கையில் எடுத்து, அப்புறமா குடிக்கணுமா. இதுல இவ்வவளவு வேலையிருக்கா.. என கேட்கும்…

‘கல்கண்டு’ இசை விழாவில் காரம் தூவிய டி.ராஜேந்தர்..!

தமிழகத்தின் ஒவ்வொரு சினிமா ரசிகனையும் தனது நகைச்சுவையால் மகிழ்வித்தவர் நாகேஷ். தற்போது அவரது பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் ‘கல்கண்டு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக டிம்பிள்சோப்டே அறிமுகமாகிறார்.…

சரத்குமாரின் வெற்றிப்பட இயக்குனரின் புதிய படைப்பு ‘வருஷநாடு’..!

சரத்குமாரை வித்தியாசமான தோற்றத்திலும் நடிப்பிலும் நமக்கு காட்டிய படம் தான் ‘மாயி’.. அந்தப்படத்தை இயக்கிய சூர்யபிரகாஷ் தான் தற்போது ‘வருஷநாடு’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் குமரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக…

ஆல்பர்ட் தியேட்டரில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ 100வது நாள் கோலாகல கொண்டாட்டம்

எம்.ஜி.ஆர் நடித்த படங்களை மீண்டும் டிஜிட்டலுக்கு மாற்றி திரையிடும்போது அது அவர் காலத்தைப் போலவே இப்போதும் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடுவது காலம் கடந்தும் நிற்கும் தலைவன் என்றால் அது எம்.ஜி.ஆர் ஒருவர்தான் என்று உணர்த்துகிறது.…