‘தென்னிந்தியாவில் சூப்பர் ஹீரோக்கள் இருந்திருந்தால்’ – மனோபாலாவின் காமெடி…
இணையதள வீடியோக்களில் பதிவு செய்வதற்காக, நகைச்சுவை நிறைந்த துணுக்கு சித்திரங்களை உருவாக்குவதில் பிரபலமானவர்கள் தான் மும்பையை சேர்ந்த கல்ட்சர் மெஷின் என்கிற நிறுவனம்.. தென்னிந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதத்தில், நகைச்சுவை ததும்ப,…