Browsing Tag

மனோபாலா

ஜன-6ல் மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ‘நட்சத்திர கலை விழா’ வருகிற ஜனவரி 6 2018 அன்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சி, நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு…

இலவச கண் கண்ணாடிகள் வழங்கிய ஜெய்சங்கர் மகன்..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு குருதட்சணை திட்டத்தின்படி, மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் புதல்வன் கண் மருத்துவர் விஜய் சங்கர் அவர்கள் கண்பரிசோதனை செய்து இலவச கண் கண்ணாடிகள் வழங்கினார், இன்று நடைப்பெற்ற…

‘செம போத ஆகாதே’ படத்தை வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ்..!

பாணா காத்தாடி படம் மூலம், அதர்வாவை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் மீண்டும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘செம போத ஆகாதே’. அதர்வா தயாரித்துள்ள இந்தப்படம் தற்போது நவம்பர் மாதம் ரிலீஸுக்கு…

‘சதுரங்க வேட்டை-2’வுக்கு பூஜை போட்டார் மனோபாலா..!

கடந்த வருடம் மனோபாலா தயாரிப்பில் எச்.வினோத் இயக்கிய ‘சதுரங்க வேட்டை’ படம் சூப்பர் ஹிட்டானது நம்மை சுற்றி நமக்கே தெரியாமல் நம் அறியாமையை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதனை தெளிவாகவும் வியக்கும்படியும் ‘சதுரங்க…

‘மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன’ படத்தில் துருவாவுடன் இணைந்த நட்சத்திர கூட்டணி..!

தான் நடித்த முதல் படத்தில் சாதாரண ஒரு இளைஞனாக ஆரம்பத்தில் தோன்றி, இடைவேளைக்குப்பின் அதிரடியாக கெட்டப்பையும் நடிப்பையும் மாற்றி ஆச்சர்யப்பட வைத்தவர் 'திலகர்' படத்தில் நடித்த நடிகர் துருவா. தற்போது அவர் நடித்துவரும் படம் தான்…

“எனக்கு வாய்ப்பு தருவதில்லை” – மனோபாலாவின் வருத்தம்..!

படம் முழுவதும் ஹீரோவுடன் ட்ராவல் பண்ணும் காமெடி நடிகர்களுக்குத்தான் சந்தானமா, சூரியா, இல்லை கருணாகரனா என இயக்குனர்கள் சீட்டு குலுக்கி போடுவார்கள்.. ஆனால் படத்தில் ஒரு சீன் வந்தாலும், நான்கு சீன் வந்தாலும் சரி, நகைச்சுவை நடிகர்…

‘சீரியஸ் + சீரியஸ் = காமெடி’ ; சவாலை சமாளிக்க சத்யாசிவாவின் பார்முலா..!

தனது முதல் படைப்பான ‘கழுகு’ படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த சத்யசிவா, தற்போது இயக்கியுள்ள படம் தான் ‘சவாலே சமாளி’. முதல் படத்தில் சீரியஸாக கதைசொல்லி ரசிகர்களின் மனதை கனக்க வைத்த சத்யசிவா, இந்தப்படத்தில் அவுட் அன்ட் அவுட் காமெடி…

இந்தியா பாகிஸ்தான் – விமர்சனம்

வக்கீல்களான விஜய் ஆண்டனிக்கும் சுஷ்மாவுக்கும் இடையே யார் முதலில் கேஸ் பிடிப்பது என்பதில் இந்தியா பாகிஸ்தான் போல ஏற்படும் மோதலும் (டைட்டில் ஒகே ஆயிருச்சா?) அதனால் ஏற்படும் காதலும் என கதை பழைய பஞ்சாமிர்தம் தான் என்றாலும் அதை புதிய…

கோப்பெருந்தேவி வருகிறாள்.. பயப்பட தயாராகுங்கள்..!

  கோலிவுட்டில் பேய் பிசினஸ் சூடு பிடித்துவரும் இந்த நேரத்தில்,  காஞ்சனா-1ல் நடித்தவர்களையும், காஞ்சனா-2ல் நடித்தவர்களையும் சமீபத்தில் வெற்றி பெற்ற ‘அரண்மனை’ படத்தில் நடித்தவர்களையும் தேடித்தேடி பிடித்து தனது படத்தில் நடிக்க வைத்து …

வை ராஜா வை – விமர்சனம்

கௌதம் கார்த்திக்கிடம் உள்ள நடப்பதை முன் கூட்டியே அறியும் திறனை பயன்படுத்தி கிரிக்கெட் பெட்டிங்கில் கோடி ரூபாய் லாபம் அள்ளுகிறார் அவருடன் ஆபிசில் ஒன்றாக வேலைபார்க்கும் விவேக். பணத்தை பறிகொடுத்த டேனியல் பாலாஜி, கோவாவில் கப்பல் ஒன்றில்…