100 – விமர்சனம்
அதர்வா முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் இதில் அவர் சீரியஸ் போலீஸா..? சிரிப்பு போலீஸா..? பார்க்கலாம்.
போலீஸ் வேலையில் சேர்ந்து ரவுடிகளை பந்தாட வேண்டும் என்கிற கனவில் உடம்பை ஃபிட்டாக தயார் நிலையில் வைத்திருக்கும்…