விரைவில் தமிழ் ரசிகர்களுக்கு மகேஷ்பாபுவின் விருந்து
இந்த வருட ஆரம்பத்தில் தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டாக ஓடிய படம் ‘சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு’. மகேஷ்பாபு, வெங்கடேஷ் என டாப் ஹீரோக்கள இருவர் முதன்முதலாக இணைந்து நடித்திருந்ததாலேயே இந்தப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என…