“எடிசன் சினிமாவை கண்டுபிடிச்சார்னு யார் கண்டுபிடிச்சா?” – பார்த்திபன் குறும்பு..!
மை தமிழ் மூவி டாட் காம் நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளாக "எடிசன் பிலிம் அவார்ட்ஸ்" என்ற பெயரில் தமிழ்த் திரைப்படங்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த வருடம் எட்டாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இதற்கான தொடக்கவிழா…