Browsing Tag
பார்த்திபன்
பொதுவாக எம்மனசு தங்கம் – விமர்சனம்
இரண்டு ஊருக்கும் பொதுவான குலசாமி.. அந்த கோயிலில் தனது மகளுக்கு காதுகுத்தும்போது ஏற்பட்ட கசப்பான சம்பவத்தால், அவமானப்படுகிறார் பக்கத்து ஊர்க்காரரான பார்த்திபன்.. அதனால் அந்த ஊர் மக்களில் பலரை கொஞ்சம் கொஞ்சமாக நைச்சியமாக பேசி,…
உடல்தானம் செய்த மணிரத்னம்-சுஹாசினி தம்பதி
ஒரு மனித உயிரின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் தங்களின் தன்னார்வ தொண்டால் உணரவைக்கும் சாகா அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம், ஏஸ் வென்சர்ஸ் நிறுவனத்துடம் இணைந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் ‘சாகாவரம்’ இசை நிகழ்ச்சியை தொகுத்து…
பைரசிக்கு உடந்தையாக இருந்த தியேட்டர் மீது பார்த்திபன் புகார்…!
முன்பெல்லாம் ஒரு படம் வெளியாகி நான்கைந்து நாட்கள் கழித்துதான் திருட்டி விசிடி விற்பனைக்கு வரும்... அதன்பின் அது குறுகி, படம் வெளியான மறுநாளே ஆன்லைனில் வெளியாக ஆரம்பித்தது.. இப்போது ஒருபடி மேலே போய் படம் வெளியான அன்று காலைக்காட்சியிலேயே…
கோடிட்ட இடங்களை நிரப்புக – விமர்சனம்
கால் டாக்ஸி ட்ரைவரான பார்த்திபன் ரியல் எஸ்டேட் புரோக்கரும் கூட.. வெளிநாட்டில் இருந்துவரும் சாந்தனுவுக்கு கார் ஓட்ட செல்லும் பார்த்திபன், அவருக்கு நிலம் வாங்கும் ஆசை இருப்பது கண்டு தனக்கு தெரிந்த கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்க வைக்கிறார்..…
ரசிகர்களுக்கு பார்த்திபன் வைக்கும் கோரிக்கை..!
பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. இந்த பொங்கல் பண்டிகை வெளியீடாக நாளை மறுதினம் அதாவது ஜன-14ஆம் தேதி வெளிவருகிறது. விஜய்யின் ‘பைரவா’ படம் வெளியாகிற நேரத்தில் பார்த்திபன் இப்படி தன்னுடைய படத்தை எந்த…
அமிதாப் பச்சனுக்கு அழைப்பு அனுப்ப தயாராகும் பார்த்திபன்..!
தற்போது ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்ட பார்த்திபன், வரும் டிச-4ஆம் தேதி நடைபெறவுள்ள அந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.. வெறும் இசைவெளியீட்டு விழாவாக இல்லாமல், தனது குருநாதர்…
“பார்த்திபன் நினைத்தார்.. கமல் செய்தார்…!
இதுவும் கமல் நேரடியாக சம்பந்தப்படாத ஒரு விஷயம் தான். தமிழ்சினிமாவை பொறுத்தவரை தொழில்நுட்ப விஷயங்களை முதல் ஆளாக பீல்டுக்கு அறிமுகப்படுத்துவதில் கமல் தான் முதல் ஆளாக இருந்து வருகிறார்.. அதேபோல குள்ள ‘அப்பு’, ‘அவ்வை சண்முகி’ போன்று…
“நயன்தாரா தான் எனக்கு வில்லி” – குழப்பிவிட்ட பார்த்திபன்…!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நாளை வெளியாக இருக்கும் ‘நானும் ரௌடி தான் படத்தில் ஹீரோ விஜய்சேதுபதி என்பது தெரியும்... கதாநாயகி நயன்தாரா.. ஒகே.. அப்படின்னா வில்லன் யாரு..? படத்தின் ட்ரெய்லரை பார்த்த அனைவரும்…
வாழ்த்தினார் ‘கபாலி’..! மகிழ்ச்சியில் மணமக்கள்..!!
சாந்தனு – கீர்த்தி திருமண வரவேற்பு இன்று மாலை சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. திருமண வைபவத்தில் கலந்துகொள்ளாத பிரபலங்கள் பலரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.. குறிப்பாக…