Browsing Tag

பாரதிராஜா

‘வெண்நிலா வீடு’ படத்துக்கு இயக்குனர் இமயம் பாராட்டு..!

இன்றைய வாழ்க்கையில் அத்தியாவசிய ஆடம்பர பொருளாகிவிட்ட தங்கம், ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை எப்படி சீர்குலைக்கிறது என்பதையும் இயல்பாக, அமைதியாக போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கை தடம் புரண்டால் ஒரு குடும்பத்தலைவன் எப்படி நொடிந்துபோவான்…

“யாரையாவது போட்டுத்தள்ளு.. வாய்ப்பு தருகிறேன்” – செக் வைத்த பாரதிராஜா..!

குறும்பட இயக்குனர்களுக்கு புதிய பிளாட்பாரம் அமைத்து தரும் வகையிலும் நடிக்க வாய்ப்பு தேடி அலைபவர்களுக்கு உதவும் வகையிலும் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் stone bench என்கிற நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். நேற்று சத்யம் தியேட்டரில் நடைபெற்ற…

நவரச நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  உண்மையிலேயே இது ஆச்சர்யமான விஷயம்தான்.. பின்னே.., நேற்று மகனுக்கு பிறந்தநாள்.. இன்று தந்தைக்கு பிறந்தநாள் என்று தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பிரபல ஹீரோக்களான தந்தையும் மகனும் பிறந்தநாள் கொண்டாடினால் ஆச்சர்யப்படாமல் வேறென்ன…

33 வருடம் கழித்து உயிர்பெற்றது இசைஞானியின் பாடல்..!

1981ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியானkaikal ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் இசைஞானியின் இசையில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே அதி அற்புதமானவை.. ஆனால் அதில் ‘புத்தும்புது காலை’ என்ற பாடல் மட்டும் ஆடியோ கேசட்டில் இருந்தாலும் படத்தில்…

வீட்டிற்கே தேடி வரும் திரைப்படம்.. கமல் ஆசியுடன் சேரன் புதிய முயற்சி..!

‘ட்ரீம் தியேட்டர்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சேரன், அதன் மூலமாக தற்போது ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்து, இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு சேரன்…

திரைப்பட கல்லூரி ஆரம்பிக்கிறார் பாரதிராஜா..!

எஸ்.. இது பல நாட்களாகவே எதிர்பார்த்த விஷயம் தான். பலரும் இயக்குனர் இமயம் பாராதிராஜாவிடம் “நீங்கள் ஏன் ஒரு திரைப்பட கல்லூரியை தொடங்க கூடாது” என அடிக்கடி கேட்ட ஒரு கேள்விதான். அப்போதெல்லாம் அதற்கு மௌனத்தையும் நழுவலான புன்னகையையும் மட்டுமே…

தங்கை வேடத்தில் நடிக்கிறார் கார்த்திகா..!

‘கோ’ படத்தின் மூலம் ராதாவின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் ‘அந்தப்படத்தின் வெற்றி கார்த்திகாவிற்கு தனி அடையாளத்தைக் கொடுத்தது. அதன்பின்பு இயக்குனர் பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ பட வாய்ப்புக் கிடைத்தாலும்…

ஹேப்பி பர்த்டே ப்ரியாமணி..!

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமீரின் பருத்திவீரன் படத்தில் முத்தழகியாக வாழ்ந்து, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தட்டிச்சென்றவர் ப்ரியாமணி! அதன்பின் பாலுமகேந்திரா, மணிரத்னம் என அடுத்தடுத்து என ஜாம்பவான்களின் படங்களிலும்…

சீனுராமசாமியின் கதையை இயக்குகிறார் பாரதிராஜா!

நடந்தது இதுதான். இயக்குனர் சீனுரமசாமி சமீபத்தில் வெளியூர் பயணம் செல்ல விமான நிலையத்திற்கு வந்தபோது இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்திருக்கிறார். அப்போது தான் உருவாக்கிவரும் ஸ்கிரிப்ட்டின் சாராம்சத்தை அவரிடம் சொல்ல, அதைக்கேட்டு பிரமித்துப்போன…

”தமிழ்சினிமாவுக்கு தனி சம்மேளனம் வேண்டும்” பாரதிராஜா பரபரப்பு பேச்சு

சேரனின் ’ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தின்டிரைலர் வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவே மேடைக்குவந்தது போல பாரதிராஜா, ஷங்கர், சூர்யா, ராஜ்கிரண், அமீர், உட்பட முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய பாரதிராஜா,…