பாண்டிய நாட்டில் பாரதிராஜா பாசம்
சுசீந்திரன் ’பாண்டிய நாடு’ படத்தின் 72 நாள் படப்பிடிப்பை முடித்து திரும்பியிருக்கிறார். அவரிடம் படப்பிடிப்பின் அனுபவம் பற்றி கேட்டபோது,
”பாரதிராஜா 35 நாள் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துக் கொடுத்தார். பெரிய இயக்குனர்…