தேடிவந்த வாய்ப்பு ; இனி ‘கவலை வேண்டாம்’ காஜலுக்கு..!
‘யாமிருக்க பயமே’ படத்தை தொடர்ந்து டீகே இயக்கவுள்ள ‘கவலை வேண்டாம்’ படத்தில் கதாநாயகனாக ஜீவா, பாபி சிம்ஹா நடிக்கிறார்கள்.. எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்தப்படத்திற்கான கதையை எழுதும்போதே இதில் ஜீவா, பாபி சிம்ஹா…