ஆர்.கே – ஷாஜி கைலாஷ் ஹாட்ரிக் கூட்டணியில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’…!
‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ படங்களை தொடர்ந்து நடிகர் ஆர்.கேவும், மலையாள முன்னணி இயக்குனர் ஷாஜி கைலாஷும் மூன்றாவது முறையாக ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் இணைந்திருக்கின்றனர். இதிலும் ஆர்கே போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.…