Browsing Tag

தம்பி ராமையா

முப்பரிமாணம் – விமர்சனம்

நம்முடைய வாழ்க்கையில் சரி, தவறு என இரு விஷயங்கள் இருக்கும். ஆனால், அதையும் தாண்டி அதனால் ஏற்படும் விளைவுகளை உளவியல் ரீதியாக சொல்ல முயற்சித்திருக்கும் படம்தான் 'முப்பரிமாணம்'. ஷாந்தனுவும் சிருஷ்டியும் சிறுவயது தோழர்கள்..…

கோடிட்ட இடங்களை நிரப்புக – விமர்சனம்

கால் டாக்ஸி ட்ரைவரான பார்த்திபன் ரியல் எஸ்டேட் புரோக்கரும் கூட.. வெளிநாட்டில் இருந்துவரும் சாந்தனுவுக்கு கார் ஓட்ட செல்லும் பார்த்திபன், அவருக்கு நிலம் வாங்கும் ஆசை இருப்பது கண்டு தனக்கு தெரிந்த கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்க வைக்கிறார்..…

காமெடி நடிகர்களுடன் முறை வைத்து கூட்டணி சேரும் விஜய்..!

வடிவேலு, சந்தானம் இருவரும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என பிடிவாதமாக காமெடியில் இருந்து ஒதுங்கிக்கொண்ட பிறகு சூரி மட்டும் தான் பிரதான காமெடியனாக வலம் வருகிறார்.. அதற்கடுத்த நிலையில் மொட்ட ராஜேந்திரன், தம்பி ராமையா, காளி வெங்கட், சதீஷ்,…

‘புலி’க்கு கிடைத்தது ‘U’ சான்றிதழ்..!

இதுவரை கமர்ஷியலாக எடுக்கப்பட்ட விஜய் படங்களை குழந்தைகள் ரசித்து பார்த்தாலும் கூட, இந்தமுறை குழந்தைகளுடன் கூடிய பேமிலி ஆடியன்ஸுக்காகவே ஒரு புதிய தளத்தில் முழுக்க முழுக்க தயாராகியுள்ளது சிம்புதேவன் இயக்கியுள்ள ‘புலி’ படம்.. ராஜா காலத்து…

“அப்பா என்னை பத்து அடி அடித்தார்” – இசை விழாவில் பிரபு சுவாரஸ்யம்..!

பெப்சி விஜயன் மகன் சபரிஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘அசுரகுலம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்தபடத்தை பழம்பெரும் இயக்குனர் கே.சங்கரின் பேரனான விக்னேஷ் மேனன் என்பவர் இயக்கியுள்ளார். சத்யா இந்தப்படத்துக்கு…

“பொய்யாக ஒருத்தரை நேசிக்க தெரியாது” – ‘புலி’ விழாவில் விஜய் நெகிழ்ச்சி..!

பண்டிகை வருவதற்கு ஒரு மாதம் முன்பே அதற்கான கோலாகலம் ஆரம்பித்து விடுவது போலத்தான் அடுத்த மாதம் வெளியாகவுள்ள சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக…

மீண்டும் பீரியட் படத்தில் நடிக்கிறார் அதர்வா..?!

‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தை இயக்கிய ராஜ்மோகன், அதற்கடுத்ததாக தான் இயக்கிய ‘வானவராயன் வல்லவராயன்’ என்கிற படம் மூலம் தான் பளிச்சென்று அறியப்பட்டார். அண்ணன்-தம்பி பாசத்தை மையபடுத்தி, அதில் காதலையும் செண்டிமெண்ட்டையும்…

“நான் ஷங்கரும் இல்லை.. நீ ரகுமானும் இல்லை” – அதிபர் இயக்குனர் அதிரடி..!

இன்றைக்கும் டிவி சேனல்களில் நாள் தவறாது ஒளிபரப்பாகும் ‘வாம்மா மின்னல்’ என்கிற வடிவேலுவின் காமெடியை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. அப்படிப்பட்ட எவர்கிரீன் காமெடியை ‘மாயி’ படம் மூலம் தந்த இயக்குனர் சூர்யபிரகாஷ், தற்போது இயக்கியுள்ள படம்…

இனிமே இப்படித்தான் – விமர்சனம்

  சந்தானத்துக்கு மூணு மாதத்திற்குள் திருமணம் நடக்கவேண்டும் என ஜோசியர் சொல்லிவிட மும்முரமாக பெண் தேடுகிறார் அவரது தந்தை ஆடுகளம் நரேன். பெற்றோர்களாக தேடினால் உனக்கேற்ற பெண்ணாக கிடைக்கமாட்டாள் என வி.டிவி.கணேஷ் உள்ளிட்ட நண்பர்கள் சந்தானத்தை…

“இனிமே இப்படித்தான்’ – சந்தானத்தின் ‘புதிய பாதை’..!

“சினிமாவுல நான் நல்ல நிலைமைக்கு வந்தா என் படத்தை டைரக்சன் பண்ற வாய்ப்பை உங்களுக்கு கொடுப்பேன்”- இது தனது ஆரம்ப கால நண்பர்களான முருகன், ஆனந்த் இருவருக்கும் சந்தானம் கொடுத்திருந்த வாக்குறுதி. சொன்னபடி அவர்களை முருகானந்த் என இரட்டை…