நகை டிசைன் பிசினஸில் இறங்கினார் தமன்னா..!
சமீபத்தில் ஒயிட் அன்ட் கோல்ட் என்ற பெயரில் நகைகளை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார் தமன்னா. இந்த நிறுவனத்தில் இந்தியாவின் முன்னணி டிசைனர்கள் மட்டுமின்றி, தமன்னாவும் நகைகளை வடிவமைத்தார். தமன்னாவின் தந்தை, நகை வியாபாரி என்பதும்,…