Browsing Tag

தமன்னா

‘தோழா’வின் பிரமிக்க வைக்கும் யு.எஸ்.ஏ தியேட்டர் லிஸ்ட்..!

நாளை மறுநாள் (மார்ச்-25) கார்த்தி-நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ள ‘தோழா’ படம் மிக பிரமாண்டமாக ரிலீஸாகிறது. வம்சி இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க, தமிழ், தெலுங்கு (ஊபிரி) என இரு மொழிப்படமாக இது உருவாகியுள்ளது..…

இரண்டு நண்பர்களை ஒரு புள்ளியில் இணைக்கும் ‘தோழா’..!

கார்த்தி – நாகார்ஜுனா என்கிற காம்பினேஷனை பார்க்கும்போதே தமிழ்சினிமாவுக்கு உண்மையிலேயே ஒரு அசத்தலான கூட்டணி கிடைத்துவிட்டது என்கிற சந்தோசம் தான் ஏற்பட்டது... தெலுங்கு சீனியர் நாகார்ஜூனாவுடன், தமிழில் முன்னணியில் இருக்கும் கார்த்தி இணைந்து…

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க – விமர்சனம்

ஆர்யாவும் சந்தானமும் சின்ன வயது முதல் ஒன்றாகவே வளர்ந்த நண்பர்கள். சந்தானத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பானுவிடம் அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் இண்டர்வியூ பண்ணி வெறுப்பை சம்பாதிக்கிறார் ஆர்யா. திருமணம் ஆனபின் முதலிரவில் கூட கலாட்டவை தொடரும்…

பாகுபலி – விமர்சனம்

அனைவரையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்த பாகுபலி ஆர்ப்பாட்டமாக ரிலீஸ் ஆகிவிட்டது. தமிழ் ரசிகர்களுக்கு தனது முந்தைய இரண்டு பிரமாண்டமான படங்களால் தேவைக்கதிகமாகவே தீனி போட்ட ராஜாமவுலி, இந்த ‘பாகுபலி’யையும் அன்லிமிடேட் மீல்ஸாக…

‘கட்டிங்’ நாளை..! ‘ஃபுல்’ ஆகஸ்ட்-14ல்…! சரக்கை ரிலீஸ் பண்ணும் ஆர்யா

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ (வி.எஸ்.ஓ.பி) படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆர்யாவே தயாரித்துள இந்தப்படம் அவரது 25வது படம் என்பது ஹைலைட். முதல் கட்டமாக நாளை…

சண்டைக்காட்சிகளுக்காக ஐரோப்பா செல்லும் கார்த்தி..!

  நாகார்ஜுனாவுடன் இணைந்து வம்சி இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ஐரோப்பா கிளம்ப இருக்கின்றனர். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இதுவரை எந்த படக்குழுவினரும்…

முடிந்தது வி.எஸ்.ஓ.பி ஷூட்டிங் ; ஆகஸ்ட்-14ல் ரிலீஸ் செய்ய திட்டம்..!

இயக்குனர் எம்.ராஜேஷ் மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பும் விதமாக ‘வாசுவம் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ அதாவது வி.எஸ்.ஓ.பி படத்தை இன்ச் பை இன்ச்சாக இழைத்துள்ளார். தனது முந்தைய படத்தின் தோல்வி மூலம் தான் தள்ளாடியபோது, கைகொடுத்து…

“‘எங்களுக்கு செமினார் எடுங்க ராஜமவுலி சார்” – பாகுபலியை தூக்கி பிடிக்கும் சூர்யா..!

  தென்னிந்திய திரையுலகத்தோடு பாலிவுட்டும் சேர்ந்து ஆவலுடன் ஒரு படத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது என்றால் அது நிச்சயமாக எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் மூன்றாண்டுகளாக உருவாகிவரும் ‘பாகுபலி’ படத்தைத்தான். காரணம் அதற்கு முந்தைய அவரது…

திருமண பேக்டரி ஆரம்பிக்கிறார் டாப்ஸி..!

தாங்கள் சம்பாதித்த பணத்தை முன்புபோல ரியல் எஸ்டேட்டுகளில் மட்டும் முதலீடு செய்கின்ற தங்களது வியாபார எல்லையை தாண்டி, இன்று இணையதள வர்த்தகத்திலும் நடிகைகள் இறங்க ஆரம்பித்துவிட்டனர். கடந்தமாதம் நடிகை தமன்னா ஒயிட் அன்ட் கோல்ட் என்ற பெயரில்…

‘பாகுபலி’யை மெகா ரிலீஸ் செய்யும் தேனாண்டாள் பிலிம்ஸ்..!

சமீபத்தில் குழந்தையை கையில் வைத்திருப்பது போல வெளியிடப்பட்ட ‘பாகுபலி’ படத்தின் போஸ்டரைக் கண்டு ஆச்சர்யப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் இரண்டு வருடத்திற்கும் மேலான கடின உழைப்பு மிகப்பிரமாண்டமான…