“த்ரிஷா இல்லேன்னா டாப்ஸி” – இது ஜெய்யின் பாலிஸி..!
இன்றைய இளம் ஹீரோக்களில் பலருக்கும் நயன்தாரா மற்றும் த்ரிஷாவுடன் ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ‘ராஜாராணி’ படத்தில் நயன்தாராவுடன் ஜோடியாக நடித்த ஜெய்க்கு, அடுத்து அதிர்ஷ்ட தேவதை த்ரிஷாவுடன் இணைந்து…