Browsing Tag

ஜெய்

திருமணம் என்னும் நிக்காஹ் – விமர்சனம்

போலியாக மதச்சாயங்களை பூசிக்கொண்டு வெகு தூரத்தில் இருந்தபோது இரு மனங்களில் காதல் பற்றிக்கொண்டது. வேஷம் கலைந்து அருகில் நெருங்கும்போது காதல் விலகி வெகுதூரம் போனது. இப்படிச்சொன்னால் ஏதாவது புரிகிறதா..? விஜய ராகவாச்சாரி என்கிற ஜெய்யும்,…

கார் பந்தயத்தில் கலந்துகொள்கிறார் ஜெய்..!

நடிக்கும் படங்களில் எல்லாம் பயந்த சுபாவமாகவே வரும் ஜெய் கார் பந்தயத்தில் கலந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கார் ரேஸ், பைக் ரேஸ் என்று அமர்க்களப்படுத்திக்கொண்டிருந்த அஜீத் தற்போது நடிப்பில்…

நாளை ‘வடகறி’ ரிலீஸ்.. செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகுமா..?

ஜெய், சுவாதி மீண்டும் இணைந்து நடித்துள்ள ‘வடகறி’ நாளை(வியாழன்) ரிலீஸாகிறது. பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் தானே படம் ரிலீஸாவது வழக்கம்.. அதுவும் தவிர நாளை தீபாவளி, பொங்கல், ரம்ஜான் மாதிரி எந்த விஷேச தினமும் கூட இல்லையே என்றுதானே…

ஆப்பிரிக்காவில் ‘ஆந்திரா மெஸ்’..!

இன்று ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வருவதில் பெரும்பங்கு படத்தின் டைட்டிலுக்குத்தான் இருக்கிறது. பெரிய ஹீரோக்கள், டைரக்டர்களின் படங்கள் என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் புதியவர்களின் படங்களுக்கு டைட்டில் தான் மிகப்பெரிய விளம்பரம்.…

மணிமாறன் டைரக்‌ஷனில் ஜெய் நடிக்கும் ‘பொடியன்’

வீடுகளில் சிறுவயது பையன்களைக் குறிப்பிட்டு அழைக்க பயன்படுத்தும் வார்த்தைதான் ‘பொடியன்’. சிலநேரங்களில் வளர்ந்த வாலிபனைக்கூட அவன் ஒன்றும் தெரியாதவன் என்று கிண்டல் பண்ணுவதற்கும் இந்த வார்த்தையை உபயோகப்படுத்துவது உண்டு. உதயம் என்.எச்.4 படத்தை…

அஜீத்தின் வழியில் பின்தொடரும் ஜெய்

நடிகர் ஜெய் சினிமாவில் ஒரு சாக்லேட்பாய் மாதிரி வந்து நடித்துவிட்டு போகிறார் என்றுதானே இதுநாள்வரை நமக்கு தெரியும். அவருக்குள் ஒரு கார் ரேஸ் வீரன் ஒளிந்திருக்கிறான் என்பது யாருக்காவது தெரியுமா? சிறுவயதிலிருந்தே அவரது இரண்டு ஆசைகள் ஒன்று…

விஷால் தயாரிப்பில் நடிக்கும் ஜெய்

தான் ஆரம்பித்துள்ள விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் தற்போது பாண்டியநாடு படத்தை சுசீந்திரன் டைரக்‌ஷனில் தயாரித்து நடித்து வருகிறார் விஷால். இதைத் தொடர்ந்து அடுத்து தயாரிக்கும் படத்தில் தான் நடிக்காமல் நடிகர் ஜெய்யை கதாநாயகனாக ஒப்பந்தம்…

ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டு – உற்சாகத்தில் மிதக்கும் ஜெய்

தான் தயாரித்த எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் நடிகர் ஜெய்க்கு திருப்புமுனையை அளித்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் அதன்பின் வெளியான சில படங்கள் ஜெய்க்கு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. அதனால் இப்போது தான் நடித்துள்ள ராஜாராணி…