Browsing Tag

ஜிகர்தண்டா

ஒரு காபி சௌந்தர்ராஜாவை ஆக்சன் ஹீரோ ஆக்கிவிடுமா..?

சுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில் வில்லனாக அறிமுகமாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெரி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சமீபத்தில் வெளியான வெற்றி படம் சில்லுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் வில்லன்…

செப்டம்பரில் திரைக்கு வரும் கிருஷ்ணாவின் ‘வீரா’..!

ரஜினி பட டைட்டில் அவ்வளவு சுலபமாக யாருக்கும் கிடைத்துவிடாது.. ஆனால் கிருஷ்ணா நடிக்கும் படத்துக்கு ரஜினியின் வீரா டைட்டில் கிடைத்துள்ளது. அந்தவகையில் இந்தப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ராஜாராமன்..…

மசாலா படம் – விமர்சனம்

படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இது அறுவை, தேறாது என ஆன்லைனில் ஸ்டேட்டஸ் போடுபவர்கள் விமர்சிக்கத்தான் லாயக்கு, சாதாரண ரசிகர்கள் விரும்புகிற மாதிரி.. அவ்வளவு ஏன் அவர்கள் விரும்புகிற மாதிரி படத்தையே கூட அவர்களால் ஒருபோதும் எடுக்க…

‘உறுமீன்’ ட்ரெய்லருக்கு வந்த சிக்கல்..!

பாபி சிம்ஹாவுக்கு ‘ஜிகர்தண்டா’வும் கலையரசனுக்கு ‘மெட்ராஸ்’ படமும் பளீர் வெளிச்சம் கொடுப்பதற்கு முன் அவர்கள் இருவரையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம் தான் உறுமீன்.. ஆனால் அவர்களது புகழ் வெளிச்சமே இப்போது படத்திற்கு டபுள் பிளஸ் ஆக…

கள்ளப்படம் – விமர்சனம்

சினிமாவுக்குள் சினிமாவை பின்னணியாக கொண்ட கதைக்களத்தில் படம் எடுத்தால் அது வெற்றி பெறாது என்பது தான் தமிழ்சினிமாவின் நியதி.. ஒரு சில படங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.. கடந்தவருடம் வெளியான ‘ஜிகர்தண்டா’ கூட சினிமா பின்னணியில்…

இரண்டாவது வெற்றிக்கு முன்னுரை எழுதும் மனோபாலா..!

‘சதுரங்க வேட்டை’ ஆடி ருசி கண்டுவிட்ட பூனை சும்மா இருக்குமா..? இதோ அடுத்து ‘பாம்பு சட்டை’ படத்தை தயாரிப்பதன் மூலம் மீண்டும் பாலை குடிக்க தயாராகி விட்டது. ஆம். மனோபாலா தயாரிக்கும் இரண்டாவது படம் தான் ‘பாம்பு சட்டை’.  ‘ஜிகர்தண்டா’ வில்லன்…

மலையாளத்தில் காலடி வைக்கிறார் சௌந்தரராஜா..!

‘சுந்தரபாண்டியன்’ படத்தில் சசிகுமாரின் நண்பனாகவே வந்து திடீரென துரோகியாக மாறும் பரஞ்சோதியாக எல்லார் மனதிலும் ஆழப்பதிந்துவிட்டவர் சௌந்தரராஜா. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் கடந்தவருடம் வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்தில் இவரது…

“நீதான் இந்தப்படத்தை இயக்குனியா..?” – இயக்குனரை சந்தேகப்பட்ட பாரதிராஜா..!

ஜிகர்தண்டா படத்தில் நடிப்பதற்கு முன்னரே பாபிசிம்ஹா கதாநாயகனாக ஒப்பந்தமான படம் தான் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’. இவருடன் இன்னும் இரண்டு ஹீரோக்களும் நடிக்க, கதாநாயகிகளாக நடித்திருப்பவர்களும் புதுமுகங்களே... சென்னையில்…

‘பாம்பு சட்டை’ அணிகிறார் பாபி சிம்ஹா..!

  இப்போது நடிகராக வலம் வந்தாலும் ஒரு காலத்தில் இயக்குனராக இருந்து ரசிகர்களின் நாடி பார்த்து படம் கொடுத்தவர் தானே மனோபாலா.. அந்த மனோதிடம் தானே அவரை ‘சதுரங்க வேட்டை’ என்கிற படத்தை தயாரிக்க வைத்து வெற்றிப்படமாக்கி, வசூல் மழையில்…

புதிய ட்ரெண்டை உருவாக்கும் சிம்ஹா – சிவா கூட்டணி

இந்த வருட தமிழ்சினிமாவை பொறுத்தவரை அதிகமான புகழ் வெளிச்சம் பாய்ந்துள்ளது ‘ஜிகர்தண்டா’ மூலம் ‘அசால்ட் சேது’வாக மிரட்டிய பாபி சிம்ஹா மீதுதான். ஏதாவது விழாக்களுக்கு அவர் வந்தால் கூட மற்ற அனைவரையும் விட அவருக்கு ரசிகர்களிடம் வரவேற்பும்…