“நான் நின்னே பிரேமிக்குன்னு.. நீ போ மோனே தினேஷா” ; கூட்டத்தை அதிரவைத்த சூர்யா..!
சூர்யாவை பொறுத்தவரை கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் அவருக்கு ரசிகர் மன்றங்களும் லட்சக்கணக்கான மலையாள ரசிகர்களும் இருக்கின்றனர். அதனால் அவரது ஒவ்வொரு படம் ரிலீசாகும்போது, கேரளாவிலும் அதே தேதியில் ரிலீஸாவதால், நேரடியாக கேரளாவுக்கு…