‘ட்ராபிக் ராமசாமி’க்காக இணைந்த சீமான் – குஷ்பு..!
அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த சீமானும் குஷ்புவும் 'டிராபிக் ராமசாமி ' படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தமிழ்ச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத டிராபிக் ராமசாமி என்கிற சமூகப் போராளியின் வாழ்க்கை 'டிராபிக் ராமசாமி' என்கிற…