கிருஷ்ண ஜெயந்தி நாளில் ‘விவேகம்’ ரிலீஸ் பணிகள் துவங்கின..!
சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படம் வரும் ஆக-24ஆம் தேதி வெளியாவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது.. காஜல் அகர்வால், அக்சரா ஹாசன் நடிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது..…