Browsing Tag

சரத்குமார்

“நடிகர் சங்கத்தில் தமிழர்கள் தான் பதவியில் இருக்கவேண்டும்” – பாரதிராஜா வேண்டுகோள்..!

நடிகர்சங்கத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இனி அமையவுள்ள சங்கத்துக்கு தென்னிந்திய நடிகர்சங்கம் என்கிற பெயரை மாற்றி, தமிழ் நடிகர்கள் என்கிற பெயரை சூட்டவேண்டும் என இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் வைத்துள்ளார்.. ஏற்கனவே…

அக்-12ல் எஸ்.எஸ்.ஆரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியை நடத்தும் பாண்டவர் அணி..!

  கடந்த வருடம் மறைந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் அக்-12ஆம் தேதி காமராஜர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை நாசர், விஷால் ஆகியோரின் பாண்டவர் அணி பொறுப்பேற்று நடத்துவதற்கு எஸ்.எஸ்.ஆரின்…

தேர்தல் அறிக்கை வெளியிட்டது பாண்டவர் அணி..!

போருக்கான ஏற்பாடுகள் உக்கிரமடைந்து வருகின்றன... நடிகர்சங்க தேர்தலைத்தான் சொல்கிறோம்.. சரத்குமார் அணியினர், விஷாலின் பாண்டவர் அணி மீது தினசரி ஒரு குற்றச்சாட்டை கூறிவருகின்றனர். ஆனால் விஷால் அணியினர் திருப்பி அவர்கள் மீது…

80களின் நட்சத்திர நண்பர்கள் கெட் டு கெதர் : 6ஆம் வருட கொண்டாட்டம்..!

எண்பதுகளில் பிரபலங்களாக ஜோடி சேர்ந்து நடித்து திரையுலகையே கலக்கிய தென்னிந்திய, நட்சத்திரங்கள் மீண்டும் ஒன்றுகூடி சந்தித்துக்கொண்டால் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்.. அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் வகையில், அப்படி வருடம் தோறும்…

விஜய்-மணிரத்னம் முன்னிலையில் நடைபெற்ற சாந்தனு-கீர்த்தி திருமணம்..!

பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியினரின் செல்லமான வாரிசு சாந்தனு, ‘வேட்டிய மடிச்சு கட்டு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ‘சக்கரக்கட்டி’ படத்தின் மூலம் கதாநாயகனாக மாறி இளம் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து ‘கண்டேன்’, ‘சித்து பிளஸ்டூ’,…

விஷாலை தொடர்ந்து ரஜினியை சந்தித்த சரத்குமார்..!

நடிகர் சங்க தேர்தல் நெருங்கிவரும் வேளையில் விஷால் அணியினரும் சரத்குமார் அணியினரும் பரப்பரப்பாக வேலை செய்து வருகின்றனர்.. இரண்டு தரப்பினரும் தங்களுக்கு ஆதரவாக நடிகர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு…

ரஜினி, கமலை சந்தித்த பாண்டவர் அணி..!

சரத்குமார் அணிக்கு எதிராக விஷால் அணியினர் களம் இறங்குவது உறுதியாகிவிட்டதால், தேர்தல் வேளைகளில் அந்த அணி பம்பரமாக சுழன்று ஈடுபட்டு வருகிறது. விஷால், கார்த்தி, கருணாஸ், நாசர், பொன்வண்ணன் என்கிற ஐந்து பேரை மையமாக வைத்து இயங்கும் இந்த…

பரவை முனியம்மாவுக்கு இனி மாதந்தோறும் பென்சன் ; விஷால் உறுதி..!

சிங்கம் போன்ற தன் கம்பீரக் குரலால் ரசிகர்களைக் கவந்தவர் பரவை முனியம்மா. பாடுவதோடு சில படங்களிலும் நடித்தார். ஆனால் இவரது  புகழ் பல எல்லைகளைத் தாண்டிய அளவுக்கு, இவரால் வறுமைக் கோட்டை தாண்ட முடியவில்லை.  இதில் மனநலம் குன்றிய ஒரு மகன்…

“பிரசாந்தை கூப்பிட்டு பேசப்போறோம்” – விஷாலின் புது ஐடியா..!

நடிகர்சங்கத்தில் மல்டிபிளக்ஸ் கட்டடம் கட்டக்கூடாது என்பதுதான் இன்று சரத்குமாரை எதிர்த்து, விஷால் அணி திரள காரணம். காம்ப்ளக்ஸ் மூலம் மாதம் 25 லட்சம் வருமானம் சங்கத்துக்கு வரும் என்கிறார் சரத்குமார்... இதுகுறித்து டிவி சேனல் விவாதம்…

‘மாரி’ மூலம் தனுஷுக்கு கிடைத்த 61 வயது தம்பி..!

இன்று தனுஷ் நடித்துள்ள ‘மாரி’ படம் போட்டி ஏதுமின்றி சிங்கிள் சிங்கமாக ரிலீசாகியுள்ளது. இந்தப்படத்தை பக்கா கமர்ஷியல் படமாக உருவாக்கியுள்ளாராம் பாலாஜி மோகன். எந்த அளவுக்கு என்றால் இனி பாலாஜி மோகனால் கமர்ஷியல் படங்களை மட்டுமே…