12 வருடங்களுக்கு பிறகு இணையும் சரத்குமார்-நெப்போலியன்..!
பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் கிரைம் நாவல்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு சரத்குமாரை ஹீரோவாக வைத்து உருவாகி வரும் படம் ‘சென்னையில் ஒரு நாள்-2'. சரத்குமார் நடித்த வெற்றிப்படமான ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தைப் போன்று பரபரப்பான…